பகுப்பு:நுணுக்குக்காட்டி

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:42, 27 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

நுணுக்குக்காட்டி இதழ் தமிழ் தாய் வெளியீடாக 1995 புரட்டாதி இல் வெளிவர ஆரம்பித்தது. இலங்கை தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமான தகவல்களுடன், அரசியல் தலைவர்கள், சிங்கள தலைவர்கள், தமிழ் தலைவர்கள், ஆளுமைகள், பேராசிரியர்கள் போன்றோரின் கருத்துக்களை தாங்கி இந்த இதழ் வெளியானது. முற்று முழுதாக இன பிரச்சினை சார்ந்த விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.

"நுணுக்குக்காட்டி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.