ஆளுமை:இராசநாயகம், சின்னையா

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:49, 21 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராசநாயகம்
தந்தை சின்னையா
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இராசநாயகம், சின்னையா யாழ்ப்பாணம், நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட கல்வியியலாளர். இவரது தந்தை சின்னையா. இவர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி கல்லூரியிலும், முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரியிலும் ஆசிரியராகக் கடமையாற்றினார். அத்தோடு வேலணை மத்திய மகா வித்தியாலயத்தில் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார்.

சாவகச்சேரி கல்வி வலயத்திலும், யாழ்ப்பாணக் கல்வி வலயத்திலும் பல ஆண்டுகள் கல்வி அதிகாரியாகக் கடமையாற்றினார். நெடுந்தீவிலிருந்து முதலில் கல்வி நிர்வாக சேவைக்குத் தெரிவானவர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 146