ஆளுமை:இரத்தினம், இளையதம்பி

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:40, 21 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இரத்தினம்
தந்தை இளையதம்பி
பிறப்பு 1916
இறப்பு 1981
ஊர் இணுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இரத்தினம், இளையதம்பி (1916 - 1981) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை இளையதம்பி. இரதி பூசை, ஆச்சியார் குரவை, மணிமேகலை, சிவதாண்டவம், அமரகீதம், கண்வழி நுழைந்த கள்வன், பராசக்தி, மகிமை, தூபுர நாதம், தெய்வத் திருமணம், முத்தமிழின் தோற்றம், உழவர் நாட்டியம், மார்கழி மங்கையர் ஆகியன இவர் எழுதிய நாடகங்களாகும். இவர் Incest என்ற ஆங்கில நாடகத்தைத் தமிழாக்கம் செய்திருந்தார்.


இவற்றையும் பார்க்கவும்


வளங்கள்

  • நூலக எண்: 6572 பக்கங்கள் 58-64