ஆளுமை:இப்பொலித்துச் சாமியார்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:13, 21 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இப்பொலித்துச் சாமியார்
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இப்பொலித்துச் சாமியார் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். ஐரோப்பாவில் கல்வி பயின்று பெரும்புலமையுடையவராய் விளங்கிய இவர், மொழிபெயர்த்து இயற்றிய நூல்களுக்குள்ளே சத்தியவேத தர்ப்பணம் என்னும் பெயருடன் நான்கு காண்டங்களாக வெளியிடப்பட்ட நூல் மிகச் சிறப்பு வாய்ந்ததென கூறப்படுகின்றது. இவர் பல கீர்த்தனங்களும், மருதமடுத் திருப்பதிமாலை என்னும் பெயருடன் அந்தாதி வகையிலமைந்த சதகமொன்றையும் இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 37