பகுப்பு:பனிமலர்
நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:03, 18 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பனிமலர் இதழ் லண்டனில் இருந்து 90களின் ஆரம்பத்தில் வெளியானது. தமிழ் மக்கள் புதிய கலாசார வெளியீடாக இந்த இதழ் வெளிவந்தது. இதன் ஆசிரியர்களாக ம.அருட்குமாரன், .சபேசன், சி.சிவசேகரம் ஆகியோர் விளங்கினார்கள். அரசியல், இலக்கியம் , கவிதை, சிறுகதை, விமர்சனம், கவிஞர் அறிமுகம், அஞ்சலிகள், இலக்கியம் சார் நிகழ்வுகளின் தகவல் என பல அம்சங்களுடன் இந்த இதழ் வெளியானது.
"பனிமலர்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.