ஆளுமை:அக்கினேஸ் இராசம்மா மரியாம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அக்கினேஸ் இராசம்மா மரியாம்பிள்ளை
பிறப்பு 1926.12.26
ஊர் கரவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அக்கினேஸ் இராசம்மா மரியாம்பிள்ளை (1926.12.26 - ) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவர் கரவெட்டி நாதசுவர வித்துவான் பெரியசாமியிடம் ஆரம்ப இசையினைப் பயின்று பின்னர் 1958 - 1960 வரை அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பயின்றார். இவர் ஆர்மோனியத்தைச் சிறப்புப் பாடமாகக் கற்றதோடு வீணை, வயலின் என்பவற்றையும் இசைக்க வல்லவராக விளங்கினார். சங்கீத பூஷணம், கலாபூஷணம் ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ள இவர் வடமராட்சியில் முதல் சங்கீத பூஷணம் பட்டம் பெற்றவராக கருதப்படுகின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 53