பகுப்பு:மானச தீபம்
நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:49, 23 சூன் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
மானசதீபம் இதழ் கொழும்புத்துறை, யாழ்ப்பாணத்தில் இருந்து 2003 இல் வெளியானது. இதன் ஆசிரியர்களாக நா. நவராஜ், க.பிரட்லீ விளங்கினார்கள் . சித்த மருத்துவம், பாலியல் கல்வி, சிறுகதைகள், ஆளுமைகள் பற்றிய தகவல்கள், கவிதைகள் தாங்கி இந்த இதழ் வெளியானது. எனினும் பாலியல் கல்வியின் முக்கியத்துவம், கல்வியின் முக்கியத்துவம், சமூக பொறுப்பு என்பவற்றை வலியுறுத்தும் சஞ்சிகையாக இது வெளியானது.
"மானச தீபம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.