பகுப்பு:மனமோகி
நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:43, 23 சூன் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
மன மோகினி இதழ் 2013 தை- பங்குனியில் வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியராக ரா.நித்தியானந்தன் விளங்கினார். ஆசிரியர் குழுவில் இரா. அ. இராமன், எஸ்.எஸ். ராஜேந்திரா விளங்கினார்கள். சிறுகதை கட்டுரை, கவிதை, விமர்சனம், சினிமா, சினிமா விமர்சனம் என பல விடயங்கள் தாங்கி வெளியானது. 334/ஈ பல கொல்ல இல் இருந்து இந்த இதழ் வெளியானது. மலையக மண்ணில் வாசத்தை இந்த இதழ் வெளிப்படுத்தியது.
"மனமோகி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.