இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை
நூலகம் இல் இருந்து
Vajeevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:40, 16 மார்ச் 2009 அன்றிருந்தவாரான திருத்தம்
இலங்கைத் தமிழ் சினிமாவின் கதை | |
---|---|
நூலக எண் | 379 |
ஆசிரியர் | தம்பிஐயா தேவதாஸ் |
நூல் வகை | சினிமா, வரலாறு |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | VST |
வெளியீட்டாண்டு | 2000 |
பக்கங்கள் | 14 + 305 |
வாசிக்க
- இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை (724 KB) (HTML வடிவம்)
- இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை (19.4 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல்விபரம்
இலங்கையில் திரைப்படக்கலை முயற்சிகள் தமிழில் மேற்கொள்ளப்பட்ட நாள் முதல் 1993 வரையுள்ள காலப்பகுதியில் வெளிவந்த ஈழத்துத் தமிழ்த்திரைப்படங்களின் வரலாற்றினைப் பதிவு செய்துள்ள நூல்.
பதிப்பு விபரம்
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை. தம்பிஐயா தேவதாஸ். சென்னை 2: காந்தளகம், 834 அண்ணாசாலை, 1வது பதிப்பு, மார்கழி 1994. (நுங்கம்பாக்கம்: ஜே சீ பி டாட்ஸ்.)
10 + 315 பக்கம், புகைப்படங்கள். விலை: இந்திய ரூபா 75. அளவு: 17.5 *12 சமீ.
-நூல் தேட்டம் (301)