பகுப்பு:மாணிக்கம்
நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:22, 21 சூன் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
மாணிக்கம் இதழ் கொழும்பில் இருந்து 70களின் நடுப்பகுதியில் வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியராக சரோஜினி கைலாசபிள்ளை விளங்கினார். இலக்கியம் சினிமா நகைசுவை சார்ந்த விடயங்கள் தாங்கி இந்த இதழ் வெளியானது.
"மாணிக்கம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.