ஆளுமை:கலைவாணி, உக்கிரப்பெருவழுதிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கலைவாணி உக்கிரப்பெருவழுதிப்பிள்ளை
தந்தை தளையசிங்கம்
தாய் மங்கையர்க்கரசி
பிறப்பு 1947.04.13
ஊர்
வகை மருத்துவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உ. கலைவாணி (1947.04.13 - ) ஓர் மருத்துவர். இவரது தந்தை தளையசிங்கம், தாய் மங்கையற்கரசி. இவர் தனது இளமைக்கால கல்வியை காங்கேசன்துறை அமெரிக்க மிஷன் பாடசாலை, சாவகச்சேரி மகளிர் கல்லூரி ஆகியவற்றில் பயின்று யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியூடாக பேராதனைப் பல்கலைக்கழக மருத்துவப்பீடத்தில் பட்டப்படிப்பு பயின்றார். மருத்துவத்தில் நுண்ம ஆராய்ச்சி, கதிரியக்க மருத்துவம், நோய் நுண்ம நச்சாய்வு எனப் புற்று நொய் தொடர்பான பல்வேறு துறைகளில் நிபுணத்துவப் பயிற்சிகளையும், பட்டங்களையும் இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 1950 பக்கங்கள் 49-56