பகுப்பு:யுதி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

யுதி இதழ் யு.என்.எச். சி.ஆர். வெளியீடாக 2008 இல் வெளியானது. மனித உடல் பற்றிய இதழாக இது வெளியானது. நல்ல பழக்க வழக்கங்கள், உணவு சுகாதாரம், மனித உடல் உறுப்புகளின் முக்கியத்துவம் சிறப்பு என மனித உடல் பற்றிய இதழாக வண்ண படங்களுடன் இந்த இதழ் வெளியானது

"யுதி" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:யுதி&oldid=183359" இருந்து மீள்விக்கப்பட்டது