பகுப்பு:மெய்யியல் நோக்கு

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:54, 3 சூன் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கொழும்புத்துறை சவேரியன் குருத்துவக் கல்லூரியின் வெளியீடாக இந்த இதழ் வெளியானது. மனிதன் நேரிய முறையில் சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்னும் நோக்குடன் இந்த இதழ் வெளியானது. இதன் ஆசிரியராக அ. ஜெராட் சபரிமுத்து விளங்கினார். மெய்யியல் கட்டுரைகள், மெய்யியல் கலை சொற்கள், மெய்யியல் விளக்கங்கள் என மெய்யியலின் பல் பரிமாணம் கொண்டதாக இந்த இதழ் வெளியானது.