பகுப்பு:வரை

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:31, 31 மே 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

வரை இதழ் 2010 தைமாதம் முதல் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளி வர ஆரம்பித்தது. மாணவர்களை மையபடுத்திய அறிவியல் சஞ்சிகையாக இந்த இதழ் வெளியானது. அறிவியல், விஞ்ஞானம், தொழில் நுட்பம், சிறுவர் அறிவியல் துணுக்குகள், புதிய கண்டு பிடிப்புக்கள், ஆங்கில சிறு கட்டுரைகள், கவிதைகள், இலக் கணங்கள், சிறுவர் கதைகள், உலக அதிசயங்கள், உலக மேதைகள், வெளிநாடுகள் பற்றிய தகவல்களை மிக சிறப்பாக மாணவர்களின் மனதை கவரும் வகையில் வரை இதழ் பிரசுரித்தது. 3 ஆண்டுகளாக வெளிவந்த வரை நிதி, விற்பனை நெருக்கடி காரணமாக தனது வருகையை நிறுத்தி கொண்டது.

"வரை" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 18 பக்கங்களில் பின்வரும் 18 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:வரை&oldid=182406" இருந்து மீள்விக்கப்பட்டது