பகுப்பு:வீணை
நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:10, 23 மே 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
வீணை இதழ் யாழ் பாணத்தில் இருந்து 2009 இல் இருந்து வெளியானது. கவிதை சிறுகதை கட்டுரை, தொழில் நுட்பம் , அறிவியல், அரசியல், கலவி என பல விடயங்கள் தாங்கி வெளிவந்தது. அரசியல் பிரச்சினைகளை துணிச்சலோடு மக்களுடன் பகிர்ந்து கொண்டது. இந்த இதழ் ஒரு கட்சி சார்ந்த இதழாக வெளிவந்தது.
"வீணை" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.