ஆளுமை:அப்புக்குட்டி ஐயர், சிகிவாகன ஐயர்
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:49, 15 மே 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | அப்புக்குட்டிஐயர் |
தந்தை | சிகிவாகன ஐயர் |
பிறப்பு | 1870 |
ஊர் | நல்லூர் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அப்புக்குட்டி ஐயர், சிகிவாகன ஐயர் (1891 - ) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சிகிவாகன ஐயர். தமிழோடு சமஸ்கிருதமும் அறிந்தவர். சூதுபுராணம், நல்லூர்ச் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ் ஆகியவை இவரது நூல்கள். தனிக் கவிகளையும் பாடியுள்ளார் எனப்படுகிறது.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 3003 பக்கங்கள் 210
- நூலக எண்: 963 பக்கங்கள் 11