பகுப்பு:கொழுந்து

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

'கொழுந்து' மலையக எழுத்தாளர்களின் படைப்புக்களுக்கு களமாய் அமைந்த காலாண்டு சஞ்சிகை ஆகும். 1988ஆம் ஆண்டு இவ் வெளியீடு ஆரம்பிக்கப்பட்டது. இதழின் ஆசிரியர் அந்தனி ஜீவா. இதழில் கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு கட்டுரை, சிறுகதை, மலையக வரலாறு ஆகியன உள்ளடக்கமாக அமைந்துள்ளன. இவற்றுடன் கொழுந்து நூலகம் எனும் பகுதியூடாக நூல்களின் அறிமுகமும் இடம்பெறுகின்றது.

பெருந்தோட்டத்துறை மக்களின் துன்ப துயரங்கள்,சோக பெருமூச்சுக்களை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் முயற்சியாகவும் இம் மக்களின் அரசியல், பொருளாதாரம், சமூகம், கலை, இலக்கியம் பண்பாடு என்பவற்றை பிரதிபலிப்பதாகம் இவ்விதழ் அமைந்துள்ளது.

"கொழுந்து" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 36 பக்கங்களில் பின்வரும் 36 பக்கங்களும் உள்ளன.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:கொழுந்து&oldid=181621" இருந்து மீள்விக்கப்பட்டது