ஆளுமை:அன்ஸார், முஹம்மது இப்றாஹீம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அன்ஸார்
தந்தை முஹம்மது இப்றாஹீம்
பிறப்பு 1969.06.16
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர், ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அன்ஸார் (1969.06.16 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவரது தந்தை முஹம்மது இப்றாஹீம். இவர் மட்டக்களப்பு மீரா பாலிகா மகா வித்தியாலயம், தேசிய கல்வி நிறுவனம் ஆகியவற்றில் கல்வி பயின்று மட்டக்களப்பு அந் - நாஸர் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.

தினக்கதிர் வீரகேசரி பத்திரிகைகளில் ஊடகவியலாளராப் பணிபுரிந்து கட்டுரைகள், செய்திகளை எழுதியுள்ளார். அத்துடன் 'அல் பாஸுல்' எனும் பெயரில் நூலகம் ஒன்றை ஆரம்பித்து நடத்தியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 61-63