சர்வதேச தேசிய இயக்கங்கள் வழங்கும் படிப்பினைகள்
நூலகம் இல் இருந்து
Vajeevan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:01, 14 மார்ச் 2009 அன்றிருந்தவாரான திருத்தம்
சர்வதேச தேசிய இயக்கங்கள் வழங்கும் படிப்பினைகள் | |
---|---|
நூலக எண் | 174 |
ஆசிரியர் | பி. ஏ. காதர் |
நூல் வகை | கட்டுரை |
மொழி | தமிழ் |
வெளியீட்டாளர் | அப்பால் தமிழ் |
வெளியீட்டாண்டு | 2003 |
பக்கங்கள் | xvi + 80 |
[[பகுப்பு:கட்டுரை]]
வாசிக்க
- சர்வதேச தேசிய இயக்கங்கள் வழங்கும் படிப்பினைகள் (435 KB) (HTML வடிவம்)
- சர்வதேச தேசிய இயக்கங்கள் வழங்கும் படிப்பினைகள் (3.99 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
நூல் விபரம்
சர்வதேச தேசிய இயக்கங்களின் அனுபவத்திலிருந்து இலங்கைத் தீவின் தனித்துவ நிலைமைகளை அடையாளம் காட்ட இந்நூல் முனைகின்றது. அத்துடன் அத் தனித்துவ நிலைமைகளுக்கு ஊடான பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையான ஆலோசனைகளையும் இது முன்மொழிந்திருக்கின்றது.
பதிப்பு விபரம்
சர்வதேச தேசிய இயக்கங்கள் வழங்கும் படிப்பினைகள்;. பி.ஏ.காதர். பாரிஸ்: அப்பால் தமிழ், 1வது பதிப்பு, டிசம்பர் 2003. (கொழும்பு 13: ஈ-குவாலிற்றி கிராபிக்ஸ், 315, ஜம்பெற்றா வீதி). xvi + 80 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21x15 சமீ.