ஆளுமை:சந்திராதேவி, மாயழகு

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:58, 12 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மாயழகு சந்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மாயழகு சந்திராதேவி
பிறப்பு 1966.09.21
ஊர் மாத்தளை
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாயழகு சந்திராதேவி (1966.09.21 - ) மாத்தளையைச் சேர்ந்த கல்வியியலாளர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கல்வியில் டிப்ளோமா, முதுகலைமாணி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ள இவர் ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக, அதிபராக கடமையாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 17049 பக்கங்கள் 46