ஆளுமை:நவரட்னம்மா, வெள்ளைச்சாமி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:49, 12 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நவரட்னம்மா|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நவரட்னம்மா
பிறப்பு 1943.02.27
ஊர் கண்டி
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நவரட்னம்மா வெள்ளைச்சாமி (1943.02.27 - ) கண்டியைச் சேர்ந்த கல்வியியலளர். கலைமாணி சிறப்புப் பட்டம், கல்வி டிப்ளோமா பட்டம் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ள இவர் இலங்கை அதிபர் சேவை தரம் 1 இல் அதிபராக கடமையாற்றியுள்ளார். மேலும் கண்டி அஞ்சனை இந்து சேவா சங்கப் போஷகராகவும் கடமையாற்றியுள்ளார். ஆலயங்கள், பாடசாலைகள், சைவ ,மன்றங்களில் சமய சொற்பொழிவுகளை ஆற்றியதோடு வானொலி, தொலைக்காட்சியில் சமய உரைகள் உரையாடல்கள் போன்றனவற்றையும் இவர் நிகழ்த்தியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 17049 பக்கங்கள் 46