ஆளுமை:திருவிளக்கம், மு.
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:52, 10 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | திருவிளக்கம் |
பிறப்பு | |
ஊர் | மானிப்பாய் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
திருவிளக்கம், மு. யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். கொழும்பில் வழக்கறிஞராகவும், நொத்தாரிசாகவும் தொழில் புரிந்து வந்த இவர் சைவ சித்தாந்தத்தில் மிகுந்த புலமை வாய்ந்தவராக விளங்கினார்.
இவர் சிவஞான சித்தியார், சிவப்பிரகாசம் ஆகிய நூல்களுக்கு மிகச் சிறந்த உரை எழுதியதோடு அருணகிரிநாதர் இயற்றிய கந்தரலங்காரத்துக்கும் திருப்புகழ் திரட்டுக்கும் எழுதியுள்ள உரைகள் நுட்பம் வாய்ந்தவை ஆகும்.
இவற்றையும் பார்க்கவும்
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 158
- நூலக எண்: 16946 பக்கங்கள் 87-88