ஆளுமை:சரோஜினிதேவி, தம்பிராசா
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:10, 8 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சரோஜினிதேவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | சரோஜினிதேவி |
தந்தை | தம்பிராசா |
தாய் | சிவபக்கியம் |
பிறப்பு | 1953.09.20 |
ஊர் | புங்குடுதீவு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சரோஜினிதேவி, தம்பிராசா (1953.09.20 - ) யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தம்பிராசா; தாய் சிவபாக்கியம். 2006இல் சைவப்புலவர் பட்டமும் சைவசித்தாந்த பண்டிதர் பட்டமும் பெற்றுள்ள இவர் பொதுமுகாமைத்துவ சேவை வகுப்பு Iஇல் கடமையாற்றியுள்ளார். இவர் பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கு ஏராளமான கவிதைகள் கட்டுரைகளை எழுதி வந்துள்ளார். மேலும் கிராமாபிவிருத்திச் சங்கம், சர்வோதயம் முதலான அமைப்புக்களின் மூலம பல சமூகப் பணிகளையும் இவர் செய்து வந்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16946 பக்கங்கள் 72