ஆளுமை:குமரன், தவராசா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:34, 8 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=குமரன்| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குமரன்
தந்தை தவராசா
தாய் தங்கரத்தினம்
பிறப்பு
ஊர் மல்லாகம்
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குமரன், தவராசா யாழ்ப்பாணம், மல்லாகத்தைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை தவராசா; தாய் தங்கரத்தினம். இவர் 2005இல் சைவப் புலவர் பட்டமும் சைவ சித்தாந்த பண்டிதர் பட்டமும் பெற்றுள்ளதோடு யாழ்ப்பாண பல்கலைக்கழக சிறப்புப் பட்டதாரியாவார். நாடகமும் அரங்கக் கலைகளும் உதவி விரிவுரையாளராக கடமையாற்றியுள்ள இவர் சைவப் புலவர் சங்கச் செயற்குழு உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 71-72
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:குமரன்,_தவராசா&oldid=179465" இருந்து மீள்விக்கப்பட்டது