ஆளுமை:குமரன், தவராசா
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:34, 8 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=குமரன்| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | குமரன் |
தந்தை | தவராசா |
தாய் | தங்கரத்தினம் |
பிறப்பு | |
ஊர் | மல்லாகம் |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
குமரன், தவராசா யாழ்ப்பாணம், மல்லாகத்தைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை தவராசா; தாய் தங்கரத்தினம். இவர் 2005இல் சைவப் புலவர் பட்டமும் சைவ சித்தாந்த பண்டிதர் பட்டமும் பெற்றுள்ளதோடு யாழ்ப்பாண பல்கலைக்கழக சிறப்புப் பட்டதாரியாவார். நாடகமும் அரங்கக் கலைகளும் உதவி விரிவுரையாளராக கடமையாற்றியுள்ள இவர் சைவப் புலவர் சங்கச் செயற்குழு உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16946 பக்கங்கள் 71-72