பகுப்பு:கலைமதி
நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:33, 7 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
கலைமதி இதழ் 50 களின் பிற்பகுதியில் திலகவதி நடராசா, க.சிவராமலிங்கம், வே.செல்வரத்தினம், ப.சந்திரசேகரம், சேனாதிராஜா , சி.ஆறுமுகம், வை. கனகசபாபதி, ஐ. கந்தசாமி, வ. பொன்னம்பலம், கே.சிவபாலன், க.சிவாபாத சுந்தரம் ஆகியோரை ஆசிரியராக கொண்டு யாழ் அளவெட்டியில் இருந்து வெளியானது. சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நகைசுவை துணுக்குகள், அரசியல் கட்டுரைகள், விஞ்ஞான கட்டுரைகள், அறிவியல் கட்டுரைகள் தாங்கி பல் சுவை தகவல் தாங்கி இந்த இதழ் வெளியானது.
"கலைமதி" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.