ஆளுமை:பரமேஸ்வரன், செல்லையா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:24, 8 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பரமேஸ்வரன்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பரமேஸ்வரன்
தந்தை செல்லையா
தாய் சோதிப்பிள்ளை
பிறப்பு 1965.06.02
ஊர் அளவெட்டி
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரமேஸ்வரன், செல்லையா (1965.06.02 - ) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை செல்லையா; தாய் சோதிப்பிள்ளை. 2005இல் சைவப் புலவர் பட்டம் பெற்றுள்ள இவர் கல்விச் சேவை தரம் 01இல் அதிபராக கடமையாற்றியுள்ளார். சொற்பொழிவாற்றுதல், பட்டிமன்றங்களில் வாதிடல், கவிதை, கதை எழுதுதல், வில்லிசை எழுதுதல் செய்தல், கூத்துக்கள், நாடகம் ஆடுதல், புராண படனம் செய்தல், நூல் வெளியீட்டுரை செய்தல் முதலான பல பணிகளை இவர் செய்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 71