ஆளுமை:இராசேந்திரமலர் இராசையா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:01, 7 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இராசேந்திர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராசேந்திரமலர்
தந்தை இராசையா
தாய் அசோகமலர்
பிறப்பு 1972.02.25
ஊர் நேரியகுளம்
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராசேந்திரமலர் இராசையா (1972.02.25 - ) வவுனியா, நேரியகுளத்தைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை இராசையா; தாய் அகோகமலர். 2005இல் சைவப்புலவர் பட்டம் பெற்றுள்ள இவர் பயிற்றப்பட்ட இந்து சமய ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 71