ஆளுமை:பிருந்தகுமாரி, அகிலன்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:44, 7 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பிருந்தகும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | பிருந்தகுமாரி |
தந்தை | இராமச்சந்திரன் |
தாய் | ஶ்ரீரங்கராணி |
பிறப்பு | 1979.09.03 |
ஊர் | மண்டைதீவு |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பிருந்தகுமாரி அகிலன் (1979.09.03 - ) யாழ்ப்பாணம், மண்டைத்தீவைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை இராமச்சந்திரன்; தாய் ஶ்ரீரங்கராணி. 2003இல் சைவப் புலவர் பட்டம் பெற்ற இவர் சங்கீதகலாவித்தகர் பட்டமும் பெற்றவராவார். இசைக்கச்சேரி, பட்டிமன்றம், சொற்பொழிவு முதலான பல்துறை செயற்பாடுகளிலும் இவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16946 பக்கங்கள் 69