ஆளுமை:சிவக்கொழுந்து, அப்பாத்துரை
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:29, 7 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவக்கொழுந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | சிவக்கொழுந்து |
தாய் | அன்னலட்சுமி |
பிறப்பு | 1955.01.28 |
ஊர் | சுழிபுரம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஜெயரத்தினராசா, சிவக்கொழுந்து (1955.01.28 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அப்பாத்துரை; தாய் அன்னலட்சுமி. 2003இல் சைவப் புலவர் பட்டம் பெற்றுள்ள இவர் தாதிய உத்தியோகத்தராக கடமையாற்றியுள்ளதோடு கவிதை எழுதுதல், சமயப் புத்தகங்கள் இலவசமாய் வெளியிடல், வைத்திய ஆலோசணை வழங்கள் முதலான சமய, சமூக வேலைகளையும் செய்து வந்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16946 பக்கங்கள் 68