ஆளுமை:ஹேமலோஜினி, குமரன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:34, 7 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஹேமலோஜினி| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஹேமலோஜினி
தந்தை கனகரத்தினம்
தாய் சுசிலாலட்சுமி
பிறப்பு 1974.08.03
ஊர் ஆனைக்கோட்டை
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஹேமலோஜினி குமரன் (1974.08.03 - ) யாழ்ப்பாணம். ஆனைக்கோட்டையைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை கனகரத்தினம்; தாய் சுசிலாலட்சுமி. 2001இல் சைவப் புலவர் பட்டம் பெற்றுள்ள இவர் இந்து சமய கலாசாரத்திணைக்கள உதவிப் பணிப்பாளராக கடமையாற்றியுள்ளதோடு இந்து அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு கருத்தரங்குகளை நடத்தி நிர்வகித்தல், நூல்களை வெளியிடல், இந்துக் கலைக்களஞ்சியத்துக்கு கட்டுரைகள் எழுதுதல் முதலான பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 64-65