ஆளுமை:பாலகிருஷ்ணன், வைத்திலிங்கம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:07, 7 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பாலகிருஷ்ண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாலகிருஷ்ணன்
தந்தை வைத்திலிங்கம்
பிறப்பு 1955.09.02
ஊர் திருகோணமலை
வகை சமூக சேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலகிருஷ்ணன், வைத்திலிங்கம் (1955.09.02 - ) திருகோணமலையைச் சேர்ந்த சமூக சேவையாளர். இவரது தந்தை வைத்திலிங்கம். 2001இல் சைவப் புலவர் பட்டமும் பொது நிர்வாக டிப்ளோமாச் சான்றிதழும் பெற்றுள்ள இவர் சன சமூக நிலையம், கிராம முன்னேற்றச் சங்கம், இளைஞர் விவசாயக் கழகம், முதியோர் சங்கம் மூலம பல தொண்டுகளைச் செய்து வந்துள்ளதோடு ஆன்மீகச் சொற்பொழிவாளராகவும் விளங்கியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 64