ஆளுமை:தசீதரன், நித்தியானந்தன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:38, 6 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தசீதரன்| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தசீதரன்
தந்தை நித்தியானந்தன்
பிறப்பு 1975.10.24
ஊர் தெல்லிப்பளை
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தசீதரன், நித்தியானந்தன் (1975.10.24 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை நித்தியானந்தன். சைவ சித்தாந்த பட்டமும் சைவ சித்தாந்த முதுகலைமாணி பட்டமும் பெற்றுள்ள இவர் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். மேலும் சைவப் புலவர் சங்கம், சைவ பரிபாலன சபை ஆகியவற்றீன் உதவி தேர்வு செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். செஞ்சொல் வேந்தர், சிவத்தமிழ் செல்வன், செஞ்சொல்வாரிதி, சிவநெறித்திலகம் முதலன பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 61