ஆளுமை:மீனலோசினி, பாரதி
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:40, 6 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மீனலோசினி| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | மீனலோசினி |
பிறப்பு | 1976.09.23 |
ஊர் | சாவகச்சேரி |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மீனலோசினி பாரதி (1976.09.23 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த கல்வியியலாளர். 2000இல் சைவப்புலவர் பட்டமும் சைவ சித்தாந்த பண்டிதர் பட்டமும் தமிழ் பால பண்டிதர் பட்டமும் பெற்றுள்ள இவர் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். மேலும் சைவப்புலவர் சங்கச் செயற்குழு உறுப்பினராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 16946 பக்கங்கள் 60