ஆளுமை:கோவிந்தராஜன், சொக்கலிங்கம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:18, 6 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கோவிந்தராஜ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கோவிந்தராஜன்
தந்தை சொக்கலிங்கம்
பிறப்பு 1944.12.31
ஊர் சுழிபுரம்
வகை சோதிடர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கோவிந்தராஜன், சொக்கலிங்கம் (1944.12.31 - ) யாழ்ப்பாணம், சுழிபுரத்தைச் சேர்ந்த சோதிடர். 1999இல் சைவப்புலவர் பட்டம் பெற்றுள்ள இவர் அந்தணர் இல்லாத இந்துக் குருவாக இந்து சமய கலாசார அமைச்சின் பயிற்சிப் பெற்றவராவார். கதாப்பிரசங்கம் மற்றும் கோவில் தொண்டுகள் புரிந்து வந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 59