ஆளுமை:குணபாலசிங்கம், செல்லத்துரை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:27, 5 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=குணபாலசிங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குணபாலசிங்கம்
தந்தை செல்லத்துரை
தாய் சின்னம்மா
பிறப்பு 1949.09.05
ஊர் தெல்லிப்பழை
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குணபாலசிங்கம், செல்லத்துரை (1949.09.05 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பழையைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை செல்லத்துரை; தாய் சின்னம்மா. 1972இல் சைவப் புலவர் பட்டம் பெற்ற இவர் ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் வீரகேசரி பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். கதாகானமணி, முத்தமிழ் வித்தகன், நாடகமணி போன்ற கௌரவப் பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 55