ஆளுமை:திருநாவுக்கரசு, சிவசிதம்பரம்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:25, 5 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=திருநாவுக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | திருநாவுக்கரசு |
தந்தை | சிவசிதம்பரம் |
பிறப்பு | 1936.09.14 |
ஊர் | இளவாலை |
வகை | கல்வியியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
திருநாவுக்கரசு, சிவசிதம்பரம் (1936.09.14 - ) யாழ்ப்பாணம், இளவாலையைச் சேர்ந்த கல்வியியலாளர். இவரது தந்தை சிவசிதம்பரம். இவர் அரச கணக்காளராக கடமையாற்றியுள்ளார். தமிழ், ஆங்கிலம், சிங்களம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் கொண்ட இவர் சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் என்ற நூலில் பாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4 ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வளங்கள்
- நூலக எண்: 16946 பக்கங்கள் 53