பகுப்பு:கல்வியியலாளன்

நூலகம் இல் இருந்து
Baranee Kala (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:05, 5 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

கல்வியியலாளன் இதழ் 2003 இல் இருந்து யாழ் பாணத்தில் இருந்து வெளிவர ஆரம்பித்தது. இதன் ஆசிரியர்களாக பரராசசிங்கம் ராஜேஸ்வரன் , நடராசா திருவாசகன் திகழ்ந்தார்கள். கல்வியியல் வெளியீட்டு நிலையம் இந்த இதழை வெளியீடு செய்தது. கல்வியியல் சார்ந்த பல அரிய கட்டுரைகளை தாங்கி இந்த இதழ் வெளியானது. ஆசிரியர்கள், டிப்ளோமா , முது தத்துவ மானி போன்ற கற்கை நெறிகளை கற்பவர்களுக்கு மிகவும் தேவையான ஒரு இதழாக இது அமைந்துள்ளது.

"கல்வியியலாளன்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.