ஆளுமை:திருநாவுக்கரசு, இராமுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:31, 3 ஏப்ரல் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=திருநாவுக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திருநாவுக்கரசு
தந்தை இராமுப்பிள்ளை
பிறப்பு 1923.03.17
இறப்பு 1996.07.09
ஊர் இணுவில்
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருநாவுக்கரசு, இராமுப்பிள்ளை (1923.03.17 - 1996.07.09) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த கல்வியியலாளர்; சைவப்புலவர். இவரது தந்தை இராமுப்பிள்ளை. இவர் 1958இல் சைவப்புலவர் பட்டமும் சென்னை சர்வகலாசாலையில் வித்துவான் பட்டமும் மதுரைப் பண்டிதர் பட்டமும் சங்கீதத்தில் சங்கீத கலாவித்தகர் பட்டமும் பெற்றுள்ளார்.

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலரின் சைவப்பிரகாச வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றியுள்ள இவர் 1958 முதல் பல ஆண்டுகள் சைவப் புலவர் சங்கத்தின் தலைவராகவும், 1962 முதல் நாவலர் தர்மகர்த்தா சபையின் செலயாலளராகவும் கடமையாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 16946 பக்கங்கள் 46