ஆளுமை:பர்வீன்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:17, 31 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | பர்வீன் |
பிறப்பு | 1977.07.01 |
ஊர் | நாச்சியாதீவு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பர்வீன் (1977.07.01 - ) அநுராதபுரம், நாச்சியாதீவைச் சேர்ந்த எழுத்தாளர். கவிதை, கட்டுரை, விமர்சனம், பத்தி எழுத்து, சிறுகதை ஆகிய துறைகளில் எழுதிவரும் இவரது படைப்புக்கள் தினகரன், வீரகேசரி, தினமுரசு, இடி, எங்கள் தேசம், மல்லிகை, யாத்ரா, ஞானம், அநு - ராகம், நாச்சியதீபம் ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. அநுராதபுர கலை இலக்கிய வட்டத்தின் அமைப்பாளராக 2005 வரை பணியாற்றியுள்ளார். சிரட்டையும் மண்ணும் என்ற இவரது சிறுகதைத் தொகுதியும் வெளியாகியுள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 1776 பக்கங்கள் 31
- நூலக எண்: 10040 பக்கங்கள் 20-23