ஆளுமை:கெக்கிராவை ஸஹானா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:22, 28 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கெக்கிராவ ஸ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கெக்கிராவ ஸஹானா
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


கெக்கிராவை சஹானா ஓர் எழுத்தாளர். சிறுகதைத் துறையிலும் கவிதைத் துறையிலும் ஈடுபாடு கொண்டு விளங்கிய இவர் இரு வேறு பார்வைகள், செக்கு மாடுகள், பென்சன், சந்தேகக் கோடு ஆகிய சிறுகதைகளையும் ஒரு தேவைதையின் கனவு என்ற சிறுகதை தொகுப்பையும் உட்பட வேறு பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்


வளங்கள்

  • நூலக எண்: 10174 பக்கங்கள் 32