ஆளுமை:சனாதனன், தாமோதரம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:05, 26 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சனாதனன்| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சனாதனன்
தந்தை தாமோதரம்பிள்ளை
பிறப்பு 1968
ஊர் யாழ்ப்பாணம்
வகை கல்வியாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சனாதனன், தாமோதரம்பிள்ளை (1968 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆய்வாளர், ஓவியர், விரிவுரையாளர். இவரது தந்தை தாமோதரம்பிள்ளை. புது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம்பெற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறார். ஓவியக் கண்காட்சிகளை நடத்தியுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 6159 பக்கங்கள் 15