ஆளுமை:முகுந்தன், தேவராசா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:52, 24 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முகுந்தன்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முகுந்தன்
தந்தை தேவராசா
பிறப்பு 1972.10.31
ஊர் கொழும்புத்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முகுந்தன், தேவராசா (1972.10.31 - ) யாழ்ப்பாணம், கொழும்புத்துறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தேவராசா. இவர் யாழ்ப்பாணம் துரையப்பா வித்தியாலயம், யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்று தொடர்ந்து தனது உயர் கல்வியை இலங்கை திறந்த பல்கலைக்கழகம், மலேசிய புத்திரா இலங்கை திறந்த பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கற்றார். இவர் தேசிய கல்வி நிறுவகத்தில் செயற்திட்ட அதிகாரியாகவும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

2012இல் கண்ணீரினூடே தெரியும், வழிகாட்டிகள், ஒரு சுதந்திர நாள், கூட்டத்தில் ஒருவன், இவன் போன்ற சிறுகதைகள் உட்பட பல சிறுகதைகளை இவர் எழுதியுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 10161 பக்கங்கள் 07