ஆளுமை:சந்திரகாந்தி, வீ. என்.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:22, 24 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சந்திரகாந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சந்திரகாந்தி
பிறப்பு
ஊர் திருகோணமலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்திரகாந்தி வீ. என். திருகோணமலையைச் சேர்ந்த எழுத்தாளர். மலரத்துடிக்கும் மொட்டு, சின்னஞ்சிறுசுகள், பன்னிரு சிறுகதைத் தொகுப்புக்களை உள்ளடக்கிய ஸ்திரீ இலட்சணம், சொறியல் உட்பட 60க்கும் மேற்பட்ட சிருகதைகளை இவர் எழுதியுள்ளார். இவரது படைப்பாற்றலுக்கு அடையாளமாக 2004 டிசம்பர் 28இல் இவரால் வெளியீடு செய்யப்பட்ட மீண்டும் வசந்தம் என்ற நாவல் விளங்கியது. மேலும் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 9768 பக்கங்கள் 03-05