கலைஞானம் 1980-1981 (01)
நூலகம் இல் இருந்து
Nirosha (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:00, 23 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
கலைஞானம் 1980-1981 (01) | |
---|---|
நூலக எண் | 701 |
வெளியீடு | 1980, 1981 |
சுழற்சி | ஆண்டு மலர் |
இதழாசிரியர் | ஜனாப் யா. அஹமத் லெப்பை, க. கணபதிப்பிள்ளை |
மொழி | தமிழ் |
பக்கங்கள் | 98 |
வாசிக்க
- கலைஞானம் 1980/1981 (1) (6.29 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி
உள்ளடக்கம்
- Education and the Advancement of Human rights in Srilanka (K.Nesiah)
- சமகால உலகம் வேண்டி நிற்கும் கல்வி நெறியும் கல்வி முறையும் (ப. சந்திரசேகரம்)
- ஆசிரியோயோ, ஆசிரியோயே (அல்ஹாஜ் அ. மு. ஷரிபுத்தீன்)
- Simulation as a Medium Communication (A.Karunanadan)
- பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலங்கைக் கல்வியில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் (வ.ஆறுமுகம்)
- பள்ளிக்கூட நிருவாகமும் அதிபரின் தொழிற்பாடும் (தி.வேலாயுதம்)
- ஆசிரியரும் கற்றற் தொழிற்பாடும் (க. சின்னத்தம்பி)
- திருவள்ளுவரும், திருமூலரும் அவர்கள் தரும் கல்விச்சிந்தனைகளும் (இராஜேஸ்வரி நந்தகுமார்)
- மனமுறிவுப் பிரச்சினைகளும் அதன் காரணங்களும் (வண்ணை சே. சிவராஜா)
- கற்பித்தலின் போது கவனிக்க வேண்டிய அமிசங்களும் அவற்றிற்கிடையிலான் தொடர்புகளும் (ந.சிதம்பரநாதன்)
- 'ரூஸோவும் எமிலியும்' கல்விச்சிந்தனையில் ஒரு திருப்பம் (வை.அஹமத்)
- நாட்டுக்கு ஏணி நல்வழிக்கு நாம் வழிகாட்டி (க. தங்கராசா)
- சாந்துணையுங் கல்வி (ஏ. கே. குணசிங்கராஜா)
- வள்ளுவர் கண்ட கல்வி நெறி [ஒரு நோக்கு] (க. தங்கவேல்)
- "எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணிற் பிறக்கையிலே" (விமலாதேவி சுப்பிரமணியம்)
- இலங்கையின் சிறிய பாடசாலைகலும் அவற்றின் பிரச்சினைகளும் (எஸ். ஏ. ஸி. எம். இனனூ)