ஆளுமை:முத்தையா, எஸ்.
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:20, 11 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முத்தையா| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | முத்தையா |
பிறப்பு | |
ஊர் | கண்டி |
வகை | தொழிலதிபர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முத்தையா, எஸ். கண்டியைச் சேர்ந்த தொழிலதிபர். குண்டசாலை, லக்கிலேண்ட் பிஸ்கட் நிறுவனத்தின் பங்காளரும், தொழிலதிபருமான இவர் 30 வருடகாலம் சமூகப் பணியில் தம்மை அர்ப்பணித்துள்ளார். மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் இவர் கௌரவிக்கப்பட்டதோடு இலக்கிய புரவலர் பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1886 பக்கங்கள் II