ஆளுமை:சுதர்மமகாராஜன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:51, 9 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சுதர்மமகார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுதர்மமகாராஜன்
பிறப்பு 1975.06.14
ஊர் கண்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுதர்மமகாராஜன் (1975.06.14 - ) கண்டி, கெங்கல்லையைச் சேர்ந்த எழுத்தாளர். காப்புறுதி ஆலோசகராக தொழில் புரிந்துள்ள இவர் சிறுகதை, விமர்சனம், பத்தியெழுத்து, மொழிபெயர்ப்பு, ஓவியம் ஆகிய துறைகளில் தனது திறமையை காட்டியுள்ளார். மேலும் ஞானம் சஞ்சிகையில் இவரது எட்டுச் சிறுகதைகளும், சிங்கள மொழிபெயர்ப்பு சிறுகதை ஒன்றும் வெளியாகியுள்ளது. சமிபத்தில் இவரது சிறுகதை வீரகேசரியிலும் வெளிவந்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 1025 பக்கங்கள் 14
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சுதர்மமகாராஜன்&oldid=176729" இருந்து மீள்விக்கப்பட்டது