ஆளுமை:தீரன், என். ஏ.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:06, 9 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தீரன்| தாய்=|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தீரன்
பிறப்பு 1960
ஊர் சாய்ந்தமருது
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தீரன், என். ஏ கல்முனை, சாய்ந்தமருதைச் சேர்ந்த எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரி பட்டப்படிப்பின் முதற் கலைமாணி கல்வித் தகமையுடைய இவர் தபால் அதிபராக தொழில் புரிந்துள்ளார். தமிழ் ஒலி வானொலியின் நாடகப் போட்டியில் மூன்றாம் பரிசும் சான்றிதழும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ச்சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசையும் இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1025 பக்கங்கள் 09
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:தீரன்,_என்._ஏ.&oldid=176710" இருந்து மீள்விக்கப்பட்டது