ஆளுமை:குணநாதன், ஓ. கே.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:24, 9 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=குணநாதன்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குணநாதன்
பிறப்பு 1960
ஊர் மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குணநாதன், ஓ. கே (1960 - ) மட்டக்களப்பு, அமிர்தகழியைச் சேர்ந்த எழுத்தாளர். M.A., M.phil கல்வித் தகமைகள் பெற்றுள்ள இவர் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரியாக கடமையாற்றியுள்ளார். சிறுகதை, கட்டுரை, நாவல், சிறுவர் இலக்கியம், நகைச்சுவை ஆகிய பல துறைகளில் எழுதி வந்துள்ள இவர் 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். வீர ஆனந்தன், சுதந்திரம், மாயக்கிழவி, தர்மத்தின் வெற்றி, வெள்ளைக் குதிரை, மாவீரன் புள்ளிமான் ஆகிய சிறுவர் நாவல்களையும் தந்திரம், குட்டி அணில் ஆகிய கதைகளையும் இவர் படைத்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1024 பக்கங்கள் 29
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:குணநாதன்,_ஓ._கே.&oldid=176697" இருந்து மீள்விக்கப்பட்டது