ஆளுமை:சுதாகர், கே. எஸ்.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:36, 9 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சுதாகர்| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுதாகர்
பிறப்பு 1962.03.22
ஊர் வீமன்காமம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுதாகர், கே. எஸ் (1962.03.22 - ) தெல்லிப்பளை, வீமன்காமத்தைச் சேர்ந்த எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றுள்ள இவர் அவுஸ்திரேலியாவில் இயந்திரப் பொறியியலாளராக பணியாற்றியுள்ளார். கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம் ஆகிய பல துறைகளில் எழுதிவரும் இவரது படைப்புக்கள் ஈழநாடு, சிந்தாமணி, உதயம், உள்ளம், பாலம், கலப்பை, ஞானம் மற்றும் இணையத்தளங்களில் வெளிவந்துள்ளன.,

வளங்கள்

  • நூலக எண்: 406 பக்கங்கள் 31
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சுதாகர்,_கே._எஸ்.&oldid=176688" இருந்து மீள்விக்கப்பட்டது